RAAGA Audio வெளியீடு
நாள் : 12.10.2012
இடம் : மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள
ஹோட்டல் ( எத்தனை ஸ்டார் னு தெரியலை )
முன்னிலை : சிவ .கண்ணன் .B.E
Principal Consultant ,Cherrytec ,chennai
வெளியிட்டவர்கள்
வள்ளுவர் இல்லம் 24 ம் அறையின் சங்கீத மும்மூர்த்திகள்
தூத்துக்குடி இரா .முத்துக்குமரன்
புதுப்பாளையம் கனக.அண்ணா அரசு
வெள்ளாகுளம் வெள்ளை .செல்வராசு
(மண் ஆபிசர் ..பக்கத்து டீ கடையில் அப்படித்தான்
கூப்பிடுகிறார்கள் )
அக்டோபர் 12.....இன்னிக்குத்தான் மாற்றான் பட ரிலீஸ் .....தெரியும்ல |
ராகா பற்றிய முந்தைய பதிவிற்கு சொடுக்கவும் ....http://www.kallurkaran.blogspot.in/2012/03/blog-post.html
இசையின் ஒரு கிளிப்பிங்க்ஸ் அட்டேச் செய்யவும் .தொடர்க உங்கள் தொண்டு
ReplyDelete