கல்லூர் திருநேல்வேலிஇருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவு .ஆனால் இருபத்தி இரண்டு பஸ் ஸ்டாப் .கோடகன் கால்வாய் ,தாமிரபரணி ஆறு ,மேல குளம் ,மேலகல்லூர் ரயில்வே ஸ்டேஷன் இது தான் கல்லூரின் சிறப்புகள். சுத்தமான காற்று ,தூய்மையான ஊரு .இயல்பான மனிதர்கள் .நல்ல நண்பர்கள் ..... முழுக்க முழுக்க கிராமத்து வாசம்.
எனது வாழ்க்கை அங்கே தான் துவங்கியது .நிறைய பஸ் வசதி .எட்டு ரயில் .ஆனால் ரயிலில் தான் டிக்கெட் எடுக்க மாட்டார்கள். தொடரும்....
Thursday, August 26, 2010
Wednesday, August 25, 2010
namma ooru
நான் பிறந்து ஆறு மாதத்தில் எனது பெற்றோர்கள் கல்லூரில் குடியேறினார்கள் .எனது தந்தை பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தார். அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தார்.
Subscribe to:
Posts (Atom)