Wednesday, August 25, 2010

namma ooru

நான் பிறந்து  ஆறு  மாதத்தில் எனது பெற்றோர்கள்  கல்லூரில்  குடியேறினார்கள் .எனது தந்தை  பஞ்சாயத்து  யூனியன்  பள்ளியில்  தலைமை ஆசிரியராக  சேர்ந்தார். அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தார்.

1 comment:

  1. என்னோடு வாரியளா? என மாற்றவும்
    தாங்கள் எழுதிய முதல் பெட்டிசன் or மொட்டை கடுதாசி இல்ல இல்ல மெயில் ன்னு போட்டுக்கு .. (கண்மணி ...typla படிக்கணும்ல ..) பற்றி ஒரு பதிவு போடலாமே !

    ReplyDelete