கல்லூர் திருநேல்வேலிஇருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவு .ஆனால் இருபத்தி இரண்டு பஸ் ஸ்டாப் .கோடகன் கால்வாய் ,தாமிரபரணி ஆறு ,மேல குளம் ,மேலகல்லூர் ரயில்வே ஸ்டேஷன் இது தான் கல்லூரின் சிறப்புகள். சுத்தமான காற்று ,தூய்மையான ஊரு .இயல்பான மனிதர்கள் .நல்ல நண்பர்கள் ..... முழுக்க முழுக்க கிராமத்து வாசம்.
எனது வாழ்க்கை அங்கே தான் துவங்கியது .நிறைய பஸ் வசதி .எட்டு ரயில் .ஆனால் ரயிலில் தான் டிக்கெட் எடுக்க மாட்டார்கள். தொடரும்....
கல்லுர்காரர் ஏதும் எழுதவில்லையா
ReplyDeleteஎன்று நான் யோசிக்குமுன்பே உன் ப்லொக்ச்பொட்
பார்த்தேன் மகிழ்ந்தேன்!
நண்பா!
தொடர் தொடர் தொடரைத் தொடர் நீ
தொடரத் தொடர நான் தொட்டு மகிழ்கிறேன் சுகம்
வாழ்த்துக்கள் என் இனிய நண்பா!
Hello, That was a nice first post! I assume you have planned to write the heavenly beauty of Kallor. I agree totally to your "முழுக்க முழுக்க கிராமத்து வாசம்" A very nice place to escape from the worldly pressures and rejuvenate :)
ReplyDeleteஅடுத்த தொடர்
ReplyDeleteஏன் இன்னும்
இவ்வளவு தாமதம் !